மக்களே கவனம்..! குமாரபாளையத்தில் கூடும் கொரோனா

மக்களே கவனம்..! குமாரபாளையத்தில் கூடும் கொரோனா
X

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நேற்று 9-பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குமாரபாளையம் பகுதியில் இதுவரையிலும் 294- பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது 10-பேர் தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில், 118-பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 116- நபர்கள் சிகிச்சையில் உள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்