குமாரபாளையம் பத்திரகிரியார் தியான மையத்தில் சிறப்பு வழிபாடு

குமாரபாளையம் பத்திரகிரியார் தியான மையத்தில் சிறப்பு வழிபாடு
X

குமாரபாளையம் பத்திரகிரியார் தியான மையத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் அருள்பாலித்த சுவாமி.

குமாரபாளையம் பத்திரகிரியார் தியான மையத்தில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

குமாரபாளையம் காந்தி நகர் பத்திரகிரியார் தியான மையத்தில், சித்திரை வெள்ளியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

பக்தர்கள் இசைக்கருவிகளுடன் பக்தி இசை பாடல்கள் பாடினார்கள். பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது