குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட்டில் பயணிகளின் தாகம் தீர்க்கும் நீர் மோர் பந்தல்

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட்டில் பயணிகளின் தாகம் தீர்க்கும் நீர் மோர் பந்தல்
X

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட்டில் அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தலில் பயணிகள் தாகம் தீர்த்து வருகின்றனர்.

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட்டில் அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தலில் பயணிகள் தாகம் தீர்த்து வருகின்றனர்.

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் அ.தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கபட்டுள்ளது. பஸ் ஸ்டாண்டில் பஸ்க்காக காத்திருப்போர், பஸ்சில் இருந்து இறங்கும் பயணிகள், பஸ் ஸ்டாண்டில் கடை வைத்திருப்போர், கார், டெம்போ, ஆட்டோ ஓட்டுனர்கள், உள்ளிட்டவர்கள் ஆர்வத்துடன் வந்து நீர் மோர் பருகி வருகிறார்கள்.

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், பஸ் ஸ்டாண்டில் இந்த நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டிருப்பது பயணிகளுக்கு மிகுந்த பயன் தருவதாக உள்ளது. கோடை வெயிலை சமாளிக்க பெரிதும் உதவியாக உள்ளதாக அவர்கள் கூறினர்.

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி