ஓ.பி.எஸ். அணியின் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் நியமனம்

ஓ.பி.எஸ். அணியின் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் நியமனம்
X

புதிதாக நியமிக்கப்பட்ட ஓ.பி.அணி அ.தி.மு.க. நாமக்கல் மேற்கு மாவட்ட செயலர் ஏ.கே.நாகராஜன்.

ஓ.பி.எஸ். அணி நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் நியமனம் செய்யப்பட்டார்.

ஓ.பி.எஸ். அணி நாமக்கல் மேற்கு மாவட்ட செயலர் நியமனம் செய்யப்பட்டார்.

இது குறித்து முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: குமாரபாளையம், திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய அ.தி.மு.க. நாமக்கல் மேற்கு மாவட்ட செயலராக ஏ.கே. நாகராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட கழக செயலர்களுக்கு முழு ஒத்துழைப்பு தர கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலருக்கு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி