ஓபிஎஸ். அணி சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா

ஓபிஎஸ். அணி சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா
X

அண்ணாவின் பிறந்தநாள் விழா முன்னாள் நகர அ.தி.மு.க. நகர செயலர் நாகராஜன் தலைமையில் நடந்தது.

OPS News Today -குமாரபாளையத்தில் அதிமுக ஓ.பி.எஸ் அணி சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

OPS News Today -குமாரபாளையம் அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் அண்ணாவின் பிறந்தநாள் விழா முன்னாள் நகர அ.தி.மு.க. நகர செயலர் நாகராஜன் தலைமையில் நடந்தது. பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்து, கட்சி அலுவலகத்தின் முன்பு அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் சீனிவாசன், சரவணன், ரேவதி, பூங்கொடி, நந்தினிதேவி, வெங்கடேசன், உள்பட பலர் பங்கேற்றனர்.





அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story