மது போதையில் தூக்கு மாட்டி ஒருவர் பலி

மது போதையில் தூக்கு மாட்டி ஒருவர் பலி
X

பைல் படம்

குமாரபாளையம் அருகே கூலித் தொழிலாளி மது போதையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

குமாரபாளையம் அருகே கத்தேரி பகுதியில் வசிப்பவர் துரைசாமி, 38, கூலித்தொழிலாளி. இவர் வீட்டில் யாரும் இல்லாத போது நேற்று முன் தினம் இரவு 10:30 மணிக்கு மது போதையில் தூக்கு மாட்டிக்கொண்டதாக கூறப்படுகிறது. இவரை சிகிச்சைக்காக குமாரபாளையம் ஜி.ஹெச்.க்கு கொண்டு வந்த போது, ஏற்கனவே உயிரிழந்ததாக இவரை பரிசோதித்த டாக்டர் கூறினார். இது குறித்து தேவூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!