சேர்மன் உத்திரவுப்படி இடிக்கப்பட்ட பழைய மார்க்கெட் கட்டிடம்

சேர்மன் உத்திரவுப்படி இடிக்கப்பட்ட பழைய மார்க்கெட் கட்டிடம்
X

குமாரபாளையத்தில் சேர்மன் உத்திரவுப்படி இடிக்கப்பட்ட பழைய மார்க்கெட் கட்டிடம்.

குமாரபாளையத்தில் சேர்மன் உத்திரவுப்படி பழைய மார்க்கெட் கட்டிடம் இடிக்கப்பட்டது.

குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட் கட்டிடம் சேதமானதால், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2 கோடியே 28 லட்சம் மதிப்பில் தினசரி காய்கறி மார்க்கெட் கட்டிடம் கட்டப்பட உள்ளது. கட்டுமான பணிகள் முடியும் வரை தற்காலிகமாக மார்க்கெட் பஸ் ஸ்டாண்டில் அமைக்கப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் நடைபெற பூமி பூஜையும் போடப்பட்டது. பணிகள் துரிதமாக நடைபெற பழைய மார்க்கெட் கட்டிடம் சேர்மன் விஜய்கண்ணன் உத்திரவுப்படி நேற்று இடிக்கப்பட்டது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!