நடந்து வந்த மூதாட்டி மயங்கி விழுந்து இறப்பு

X
By - K.S.Balakumaran, Reporter |25 March 2025 7:41 PM IST
குமாரபாளையத்தில் நடந்து வந்த மூதாட்டி மயங்கி விழுந்து இறந்தார்.
நடந்து வந்த மூதாட்டி
மயங்கி விழுந்து இறப்பு
குமாரபாளையத்தில் நடந்து வந்த மூதாட்டி
மயங்கி விழுந்து இறந்தார்.
குமாரபாளையம் ராஜா விநாயகர் கோவில் பகுதியில் வசித்து வந்தவர் அத்தாயி, 85. இவர் மார்ச். 19, மாலை 05:00 மணியளவில் குமாரபாளையம் மார்க்கெட் பகுதியில் நடந்து சென்ற போது, மயங்கி விழுந்தார். இவரை அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். இவர் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் காலை 11:00 மணியளவில் இறந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu