குமாரபாளையம் புதிய எஸ்.ஐ. பொறுப்பேற்பு

குமாரபாளையம் புதிய எஸ்.ஐ. பொறுப்பேற்பு
X

எஸ்.ஐ. நந்தகுமார் 

குமாரபாளையம் காவல் நிலையத்தில் புதிய எஸ்.ஐ. ஆக நந்தகுமார், பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியில் எஸ்.ஐ. யாக பணியாற்றியவர் எஸ்.ஐ. நந்தகுமார். இவர், குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் புதிய எஸ்.ஐ.யாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், எஸ்.ஐ. நந்தகுமார் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

இவருக்கு, இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ.-க்கள் சேகரன், சுந்தரராஜ், முருகேசன், மலர்விழி, தன்ராஜ், இளமுருகன், எஸ்.பி. ஏட்டு கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட போலீசார் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!