குமாரபாளையம் கோவில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடுகள்

குமாரபாளையம்  கோவில்களில் அமாவாசை   சிறப்பு வழிபாடுகள்
X

ஆவணி மாத அமாவாசை நாளையொட்டி குமாரபாளையம் களியம்மன் கோவிலில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

குமாரபாளையம் கோவில்களில் ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

ஆவணி மாத அமாவாசை நாளையொட்டி குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

குமாரபாளையம் காளியம்மன் கோவில்கள், அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், சவுண்டம்மன் கோவில்கள், அங்காளம்மன் கோவில்கள், மாரியம்மன் கோவில்கள், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், லட்சுமி நாராயண சுவாமி கோவில், பட்டத்தரசியம்மன் கோவில், கள்ளிப்பாளையம் மாரியம்மன், காளியம்மன் கோவில், பண்ணாரி மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன.

இதில் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் கொரோனா விதிமுறைகள் பின்பற்றி வழங்கப்பட்டது.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil