5 ரூபாய்க்கு ஸ்ட்ராங் டீ -குமாரபாளையத்தில் புதிய பேக்கரி அசத்தல்

5 ரூபாய்க்கு ஸ்ட்ராங் டீ -குமாரபாளையத்தில் புதிய பேக்கரி அசத்தல்
X

குமாரபாளையம் பிரதான சாலையில் ஜே.கே.கே.என் பள்ளி எதிரே புதிய கிளையை துவக்கியுள்ளது 3ஸ்டார் பேக்கரி. பள்ளிபாளையம் உட்பட சுற்று வட்டாரங்களில் 11 கடைகளை நடத்தி வரும் 3ஸ்டார் பேக்கரி 12 வது கடையை குமாரபாளையத்தில் தொடங்கி உள்ளது. புதிய கிளை என்பதால் வாடிக்கையாளர்களை வரவேற்கும் விதமாக 5 ரூபாயில் ஸ்ட்ராங் டீயை கொடுக்கிறது. கடையில் அமர்ந்து சாப்பிட வசதி இருப்பது கூடுதல் சிறப்பாக கூறுகின்றனர்.



Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!