மாநில பாஜக தலைவருடன் நாமக்கல் அரசு தொடர்பு பிரிவு நிர்வாகி சந்திப்பு

மாநில பாஜக தலைவருடன் நாமக்கல் அரசு தொடர்பு பிரிவு நிர்வாகி சந்திப்பு
X

மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையுடன் நாமக்கல் மாவட்ட அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் சரவணராஜன், நிர்வாகி சுகுமார் சந்தித்து பேசினர்.

மாநில பாஜக தலைவருடன் நாமக்கல் அரசு தொடர்பு பிரிவு நிர்வாகி சந்தித்து பேசினார்.

ஈரோட்டில் பா.ஜ.க. சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்காக நாமக்கல் மாவட்ட பா.ஜ.க. அரசு தொடர்பு பிரிவு நிர்வாகிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நாமக்கல் மாவட்ட அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் சரவணராஜன், நிர்வாகி சுகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரை சந்தித்து கட்சியின் செயல்பாடுகள் குறித்தும், கட்சி வளர்சிக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் கலந்துரையாடினார்.

Tags

Next Story