உலக சாதனையாளருக்கு நகராட்சி தலைவர் பாராட்டு

உலக சாதனையாளருக்கு  நகராட்சி   தலைவர் பாராட்டு
X

குமாரபாளையத்தில் உலக சாதனையாளர் சிவசுப்ரமனியனுக்கு

நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் பாராட்டு தெரிவித்தார்

குமாரபாளையத்தில் உலக சாதனையாளருக்கு நகராட்சி தலைவர் பாராட்டு தெரிவித்தார்

உலக சாதனையாளருக்கு நகராட்சி தலைவர் பாராட்டு - குமாரபாளையத்தில் உலக சாதனையாளருக்கு நகராட்சி தலைவர் பாராட்டு தெரிவித்தார்.

குமாரபாளையம் நகரில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக, சென்னை ஸ்ருதியாலயம், சுருதி ஆர்க்கெஸ்ட்ரா எனும் இசைக்குழுவை நடத்தி வருபவர் சிவசுப்ரமணியன், 60. இவர் நோபிள் வோர்ல்ட் ரெகார்ட்ஸ் சார்பில் நடத்தப்பட்ட சாதனை நிகழ்வில், தொடர்ந்து மூன்று மணி நேரம் முப்பது நிமிடம் பாடினார் . இதற்காக நோபிள் வோர்ல்ட் ரெகார்ட்ஸ் அமைப்பினர் சிவசுப்ரமனியனுக்கு சான்றிதழ் பதக்கம் வழங்கினர். இதனை பாராட்டி குமாரபாளையம் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், நகராட்சி அலுவலகத்தில் சிவசுப்ரமணியை பாராட்டினார். அப்போது கவுன்சிலர்கள் ஜேம்ஸ், அழகேசன் உள்பட பலர் உடனிருந்தனர்.

குமாரபாளையத்தில் உலக சாதனையாளர் சிவசுப்ரமனியனுக்கு நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் பாராட்டு தெரிவித்தார்

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி