மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை துவக்கி வைத்த நகராட்சி சேர்மன்

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை துவக்கி வைத்த நகராட்சி சேர்மன்
X

பள்ளிபாளையத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை நகராட்சி சேர்மன் செல்வராஜ் துவக்கி வைத்தார்.

பள்ளிபாளையத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை நகராட்சி சேர்மன் துவக்கி வைத்தார்.

பள்ளிபாளையத்தில் மக்களை தேடி மருத்துவம் என்ற தமிழக முதல்வரால் துவக்கி வைக்கப்பட்ட திட்டத்தை பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி சேர்மன் செல்வராஜ் துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் துணை சேர்மன் பாலமுருகன், கவுன்சிலர்கள் சிவம், யுவராஜ் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!