குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் நகராட்சி சேர்மன் ஆய்வு

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் நகராட்சி சேர்மன் ஆய்வு
X

குமாரபாளையம் ஜி.ஹெச்.ல் மற்றும் அம்மா உணவகத்தில் நகராட்சி சேர்மன் ஆய்வு செய்தார்.

குமாரபாளையம் அரசு மருத்துவமனை மற்றும் அம்மா உணவகத்தில் நகராட்சி சேர்மன் ஆய்வு செய்தார்.

குமாரபாளையம் ஜி.ஹெச். மற்றும் அம்மா உணவகத்தில் நகராட்சி சேர்மன் ஆய்வு செய்தார்.

குமாரபாளையம் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார். குப்பை அகற்றவும், அரசு மருத்துவமனை வளாகம் தூய்மை படுத்தவும், குழாய்கள் பழுதை சரி செய்யவும் தலைமை டாக்டர் பாரதி சேர்மனிடம் கோரிக்கைகள் வைக்க, நகராட்சி அதிகாரிகளை வரவழைத்து, நடவடிக்கை எடுக்க அறிவுறித்தினார். அம்மா உணவகம் சென்ற சேர்மன் அங்குள்ள பணியாளர்களிடமும், சாப்பிட வருபவர்களிடமும் குறைகள் கேட்டறிந்தார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!