ஆம்னி வேனை சிறை பிடித்த மோட்டார் வாகன ஆய்வாளர்!

ஆம்னி வேனை சிறை பிடித்த மோட்டார் வாகன ஆய்வாளர்!
X
குமாரபாளையம் வாகன சோதனையில் ஆம்னி வேனை மோட்டார் வாகன ஆய்வாளர் சிறை பிடித்தார்.

ஆம்னி வேனை சிறை பிடித்த மோட்டார் வாகன ஆய்வாளர்

குமாரபாளையம் வாகன சோதனையில் ஆம்னி வேனை மோட்டார் வாகன ஆய்வாளர் சிறை பிடித்தார்.

குமாரபாளையம், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பூங்குழலி உத்தரவின்படி நேற்று மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார் குமாரபாளையம் எடப்பாடி சாலையில் வாகனத் தணிக்கை மேற்கொண்டார். இதில் ஒன்பது வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டது சொந்த பயன்பாட்டு வாகனத்தில், வாடகை பயணிகளை ஏற்றி வந்த குற்றத்திற்காக ஒரு மாருதி ஆம்னி வேன் சிறைபிடிக்கப்பட்டது பிற மாவட்ட கல்வி நிறுவன வாகனங்கள் நாமக்கல் மாவட்டத்தில் இயக்க அனுமதி இல்லாத மூன்று வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டது இதில் அபராத தொகையாக மொத்தம் 67 ஆயிரத்து 500 ரூபாய் விதிக்கப்பட்டது.

குமாரபாளையம் வாகன சோதனையில் ஆம்னி வேனை மோட்டார் வாகன ஆய்வாளர் சிறை பிடித்தார்.

Tags

Next Story
ai tools for education