திருமண மண்டப கட்டுமான பணிகள் ஆய்வு செய்த எம்எல்ஏ தங்கமணி

திருமண மண்டப கட்டுமான பணிகள் ஆய்வு செய்த எம்எல்ஏ தங்கமணி
X

குமாரபாளையத்தில் திருமண மண்டபம் கட்டுமான பணிகளை எம்எல்ஏ தங்கமணி பார்வையிட்டார்.

குமாரபாளையத்தில் திருமண மண்டப கட்டுமான பணிகளை எம்.எல்.ஏ தங்கமணி பார்வையிட்டார்.

சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக சின்னப்பநாயக்கன் பாளையம் பகுதிக்கு வந்த போது செங்குந்த சமுதாய திருமண மண்டப நிர்வாகிகள், மண்டபத்தில் சிமெண்ட் அட்டை போடப்பட்ட இடத்தில் கான்கிரீட் தளம் அமைத்து கூடுதல் கட்டிடம் கட்டித்தர கோரிக்கை வைத்தனர். அதனை நிறைவேற்றி தருவதாக எம்.எல்.ஏ. தங்கமணி வாக்குறுதி கொடுத்தார். அதன்படி எம்.எல்.ஏ.தங்கமணியின் சொந்த செலவில் மண்டபத்தின் கூடுதல் கான்கிரீட் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமான பணியினை எம்எல்ஏ தங்கமணி பார்வையிட்டார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!