குமாரபாளையம் நகராட்சியில் எம்எல்ஏ தங்கமணி கலந்தாய்வு

குமாரபாளையம் நகராட்சியில் எம்எல்ஏ  தங்கமணி  கலந்தாய்வு
X
குமராபாளையம் நகராட்சி அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி கலந்தாய்வு

இன்று குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தங்கமணி, குமாரபாளையம் நகராட்சி ஆணையாளர் ஸ்டேன்லி பாபு மற்றும் பொறியாளர் அலுவலர்களிடம் குமாரபாளையத்தில் மேற்கொள்ளபட்டு வரும் கொரோனா நோய் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் நோய் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை வழங்கினார். இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும் கேட்டறிந்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!