/* */

அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்க எம்.எல்.ஏ 2 லட்சம் நிதி உதவி

அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்க சட்டமன்ற உறுப்பினர் 2 லட்சம் நிதி உதவி

HIGHLIGHTS

அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்க எம்.எல்.ஏ 2 லட்சம் நிதி உதவி
X

கொரோனா காலத்தில் ஏழை எளிய மக்கள் பசியால் வாட கூடாது என்ற நோக்கத்துடன் பள்ளிபாளையம் நகராட்சி அம்மா உணவகத்தின் இன்று முதல் வழங்கப்படும் உணவுகளுக்கு காலை மற்றும் மதியம் உணவுக்கு ஆகும் செலவுகளை தாமே ஏற்றுக் கொள்வதாக குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி தங்கமணி நேற்று பத்திரிகையாளரிடம் தெரிவித்தார்.

அதன்படி இன்று பள்ளிபாளையம் நகராட்சி அதிகாரிகளிடம் உணவுக்கான செலவுத் தொகையாக இரண்டு லட்ச ரூபாய் நிதியினை வழங்கினார். அதன்படி இன்று மதியம் முதல் அம்மா உணவகத்தில் இலவச உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

Updated On: 17 May 2021 6:12 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்