/* */

குமாரபாளையத்தில் எம்.ஜி.ஆர். நினைவு நாளையொட்டி அதிமுகவினர் மரியாதை

குமாரபாளையத்தில் எம்.ஜி.ஆர். நினைவு நாளையொட்டி அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் எம்.ஜி.ஆர். நினைவு நாளையொட்டி அதிமுகவினர் மரியாதை
X

குமாரபாளையத்தில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு நாளையொட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

குமாரபாளையத்தில் எம்.ஜி.ஆர். நினைவு நாள் அனுஷ்டிப்பு -நிகழ்வில் அ.தி.மு.க. வினர் பங்கேற்றனர்.

முன்னாள் அமைச்சர் தங்கமணி வழிகாட்டுதல்படி குமாரபாளையத்தில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு நாள் அனுஸ்டிக்கப்பட்டது. ஆனங்கூர் பிரிவு சாலையில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வரை நடைபெற்ற மவுன ஊர்வலத்திற்கு நகர செயலர் நாகராஜன் தலைமை வகித்தார்.

முன்னாள் அமைச்சர் தங்கமணியின் புதல்வர் தரணிதரன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு துணை செயலர் புருஷோத்தமன் ஊர்வலத்தை துவக்கி வைத்தனர். பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

நகர செயலர் நாகராஜன் நகர துணை செயலர் திருநாவுக்கரசு, முன்னாள் நகர செயலர் குமணன், பழனிச்சாமி, சேகர் ஜூவல்லர்ஸ் தனசேகரன், முன்னாள் நகரமன்ற துணை தலைவர் பாலசுப்ரமணி, ராஜா, விஸ்வநாதன், சேகர், தொழில் நுட்ப பிரிவு நகர தலைவர் சிங்காரவேல், மகேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 24 Dec 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    வாட்ஸ்அப்பில் கடவுச்சொல் தேவையில்லை!
  2. லைஃப்ஸ்டைல்
    இதயங்கள் என்னவோ வேறு வேறுதான்..! உன்னில் நான்; என்னில் நீ..!
  3. கோவை மாநகர்
    எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதல்வராக வருவார் : எஸ்.பி....
  4. உலகம்
    அழகென்றால் இளமை மட்டும் இல்லை: 60 வயதில் அசத்தும் வழக்கறிஞர்
  5. சினிமா
    கருவில் கரைந்த எம்.ஜி.ஆர்., குழந்தை..!
  6. நாமக்கல்
    ப.வேலூர் அருகே வாலிபர் மர்ம மரணம்! போலீசார் தீவிர விசாரணை!
  7. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  8. நாமக்கல்
    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மைத்துனரை தாக்கிய வாலிபர் கைது..!
  9. நாமக்கல்
    ஏ.மேட்டுப்பட்டி ஸ்ரீ ராமர் கோயிலில் உழவாரப்பணிகள் துவக்க விழா..!
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்வில் வெற்றி பெற வழிகள்