குமாரபாளையத்தில் பாரா மெடிக்கல் லேப் நலச்சங்க ஆலோசனை கூட்டம்

குமாரபாளையத்தில் பாரா மெடிக்கல் லேப் நலச்சங்க  ஆலோசனை கூட்டம்
X

குமாரபாளையத்தில் பாரா மெடிக்கல் லேப் நலச்சங்க ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள். 

குமாரபாளையத்தில் பாரா மெடிக்கல் லேப் நலச்சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

குமாரபாளையத்தில் பாரா மெடிக்கல் லேப் நலச்சங்க நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மாவட்ட தலைவர் இளஞ்செழியன் தலைமையில் நடைபெற்றது. குமாரபாளையம், பள்ளிபாளையம், வெப்படை உள்ளிட்ட பல பகுதியில் இருந்து லேப் உரிமையாளர்கள் பங்கேற்றனர்.

இதில், சங்க வளர்ச்சி, உறுப்பினர்கள் சேர்க்கை, உறுப்பினர்களை குடும்ப நலத்திட்டத்தில் இணைத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story
ai in future agriculture