குமாரபாளையத்தில் மனநல மருத்துவ முகாம்

குமாரபாளையத்தில் மனநல மருத்துவ முகாம்
X

குமாரபாளையம் சித்தி விநாயகர் கோவில் மண்டபத்தில்,  இனியன் மனநல மருத்துவர் மையம் சார்பில்,  இலவச மன நல மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது.

குமாரபாளையத்தில் மனநல மருத்துவ முகாம் நடைபெற்றது.

குமாரபாளையம் சித்தி விநாயகர் கோவில் மண்டபத்தில், இனியன் மனநல மருத்துவர் மையம் சார்பில் இலவச மன நல மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது.

இம்முகாமை, தனபால் துவக்கி வைத்தார். இதில் வேதாந்தபுரம், காளியம்மன் கோவில், கலைமகள் வீதி, குள்ளங்காடு, சின்னப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று மருத்துவ ஆலோசனை பெற்றனர்.

டாக்டர் சண்முகசுந்தரம் குழுவினர் பங்கேற்று, மருத்துவ ஆலோசனைகளையும், இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கினார்கள். நலவாரியம் செல்வராஜ், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட பொருளர் பாலசுப்ரமணி, விடியல் ஆரம்பம் அமைப்பாளரும், அபெக்ஸ் சங்க தலைவருமான பிரகாஷ் உள்ளிட்ட பலரும் பங்கேற்று வாழ்த்தி பேசினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!