குமாரபாளையத்தில் தீப்பெட்டி சின்னமே முதலிடம்: கேட்டுப்பெற்ற சுயேட்சைகள்

குமாரபாளையத்தில் தீப்பெட்டி சின்னமே முதலிடம்: கேட்டுப்பெற்ற சுயேட்சைகள்
X
குமாரபாளையம் நகராட்சி நகரமன்ற தேர்தலில் 33 வார்டுகளில் 14ல் சுயேட்சை வேட்பாளர்கள் தீப்பெட்டி சின்னத்தையே கேட்டுப்பெற்றுள்னர்.

குமாரபாளையம் நகராட்சி நகரமன்ற தேர்தலில் 33 வார்டுகளில் தீப்பெட்டி சின்னம் 14 வார்டுகளில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.

குமாரபாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இவைகளில் அரசியல் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் 188 பேர் போட்டியிடுகின்றனர்.

இதில் 2,3,4,5,12,13,14,16, 17,18, 19,23,24,31 ஆகிய 14 வார்டுகளில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்கள் அனைவரும் தீப்பெட்டி சின்னம் கேட்டுப் பெற்றுள்ளனர். சுயேச்சை சின்னங்களில் குமாரபாளையம் நகரில் முதலிடம் பிடித்த சின்னம் தீப்பெட்டி. அருகருகே உள்ள வார்டு சுயேட்சை வேட்பாளர்கள் தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!