குமாரபாளையத்தில் மார்க்கெட் அமைக்கும் பணி: நகராட்சி சேர்மன் ஆய்வு

குமாரபாளையத்தில் மார்க்கெட் அமைக்கும் பணி: நகராட்சி சேர்மன் ஆய்வு
X

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் மார்க்கெட் அமைக்கும் பணிகளை சேர்மன் பார்வையிட்டார்.

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் மார்க்கெட் அமைக்கும் பணிகளை நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் பார்வையிட்டார்.

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் மார்க்கெட் அமைக்கும் பணிகளை சேர்மன் பார்வையிட்டார்.

தற்போதுள்ள தினசரி காய்கறி மார்க்கெட் கட்டிடம் சேதமானதால், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2 கோடியே 28 லட்சம் மதிப்பில் தினசரி காய்கறி மார்க்கெட் கட்டிடம் கட்டப்பட உள்ளது. கட்டுமான பணிகள் முடியும் வரை தற்காலிகமாக மார்க்கெட் பஸ் ஸ்டாண்டில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடைகள் அமைக்கும் பணி துவங்கியது. இந்த பணிகளை நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் நேரில் பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார். கமிஷனர் விஜயகுமார், பொறியாளர் ராஜேந்திரன், உதவி பொறியாளர் செந்தில்குமார்,உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!