வெளி மாநில லாட்டரி சீட்டு விற்ற நபர் கைது

வெளி மாநில லாட்டரி சீட்டு  விற்ற நபர் கைது
X
குமாரபாளையத்தில் வெளி மாநில லாட்டரி சீட்டு விற்ற நபர் கைது செய்யப்பட்டார்.

வெளி மாநில லாட்டரி சீட்டு விற்ற நபர் கைது

குமாரபாளையத்தில் வெளி மாநில லாட்டரி சீட்டு விற்ற நபர் கைது செய்யப்பட்டார்.

குமாரபாளையத்தில் வெளிமாநில லாட்டரி விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ.க்கள் நடராஜன், தங்கவடிவேல், எஸ்.எஸ்.ஐ.க்கள் பழனிசாமி, ராம்குமார், குணசேகரன் உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். ஆனங்கூர் பிரிவு சாலை பகுதியில் லாட்டரி விற்றது தெரியவந்தது. அந்த பகுதிக்கு சென்ற போலீசார், அங்கு விற்பனை செய்து கொண்டிருந்த பாபு, 45, என்ற நபரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து வெளிமாநில பரிசு சீட்டுக்கள் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story