குமாரபாளையத்தில் கஞ்சா விற்பனை செய்த ஒருவர் கைது: போலீசார் அதிரடி

Ganja Crime | Today Theni News
X

பைல் படம்.

குமாரபாளையத்தில் கஞ்சா விற்பனை செய்ததாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

குமாரபாளையம் பழைய காவேரி பாலம் பகுதியில் கஞ்சா விற்பதாக குமாரபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. மலர்விழி, எஸ்.ஐ. சேகரன் உள்ளிட்ட போலீசா நேரில் சென்று ஆய்வு செய்ததில், ஒருவர் கஞ்சா விற்பது தெரியவந்தது. இவரை கைது செய்து, இவரிடமிருந்து 5 கிலோ கஞ்சா கைப்பற்றபட்டன.

விசாரணையில் பரமத்தி வேலூர் அருகே உள்ள மணியனூரை சேர்ந்த பெரியசாமி, 45, என்பது தெரியவந்தது.

Tags

Next Story
why is ai important to the future