குமார பாளையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு கூட்டம்

குமார பாளையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின்  செயற்குழு கூட்டம்
X

குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது.

குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு கூட்டம் மாவட்ட செயலர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது. ஜூன் மாதம் நலத்திட்ட வழங்கல் நிகழ்ச்சி நடத்துதல், முதியோர் உதவித்தொகை பெற முதியோர்களுக்கு உதவுதல், புதிய உறுப்பினர் சேர்க்கை செய்தல், கட்சிக்கொடி ஏற்றுதல், விக்ரம் திரைப்படம் வெற்றி பெற பணிகள் செய்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் நந்தகுமார், செல்வராஜ், அருண்குமார், மகுடேஸ்வரன், சித்ரா உஷா, சொர்ணாம்பாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு