ஆனங்கூர் பிரிவு சாலையில் சிக்னல் அமைக்க மக்கள் நீதி மய்யம் கோரிக்கை!

ஆனங்கூர் பிரிவு சாலையில் சிக்னல் அமைக்க மக்கள் நீதி மய்யம் கோரிக்கை!
X

படவிளக்கம் :

குமாரபாளையம் ஆனங்கூர் பிரிவு சாலையில் நடை மேம்பாலம் மற்றும் சிக்னல் அமைக்க மக்கள் நீதி மய்யம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமாரபாளையம் ஆனங்கூர் பிரிவு சாலையில் நடை மேம்பாலம் மற்றும் சிக்னல் அமைக்க மக்கள் நீதி மய்யம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனங்கூர் பிரிவு சாலையில் சிக்னல் அமைக்க மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

குமாரபாளையம் ஆனங்கூர் பிரிவு சாலையில் நடை மேம்பாலம் மற்றும் சிக்னல் அமைக்க மக்கள் நீதி மய்யம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமாரபாளையம் சேலம் சாலையில் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கு எந்த போலீசாரும் நிற்பது இல்லை. சிக்னலும் எப்போதும் எல்லா வாகனங்களும் செல்லும் வகையில் மஞ்சள் விளக்கு மட்டும் எரிந்து கொண்டுள்ளது. இதே சேலம் சாலையில் ஆனங்கூர் பிரிவு சாலை பகுதியில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் ஆயிரக்கணக்கான பேர் சாலையை கடந்து சென்று வருகின்றனர். இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு மாணவ, மாணவியர் உள்பட பொதுமக்கள் பலரும் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். ஆனங்கூர் பிரிவில் விபத்துக்களை தடுக்க, நடை மேம்பாலம் மற்றும் சிக்னல் அமைக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!