குமாரபாளையம் நகராட்சி மயானத்தில் பராமரிப்பு பணி முடிந்தது: நகராட்சி கமிஷனர் ஸ்டான்லிபாபு

குமாரபாளையம் நகராட்சி மயானத்தில் பராமரிப்பு பணி முடிந்தது: நகராட்சி கமிஷனர் ஸ்டான்லிபாபு
X

 குமாரபாளையம் மின் மயானம்

குமாரபாளையம் நகராட்சி மயானத்தில் பராமரிப்பு பணி முடிந்தது -மின் மயானம் பணி மீண்டும் துவக்கம்.

குமாரபாளையம் நகராட்சி மயானத்தில் பராமரிப்பு பணி முடிந்தது, பராமரிப்பு பணிக்கு பின் நாளை முதல் எரியூட்டு மையம் பணி மீண்டும் துவங்குகிறது.

இது பற்றி குமாரபாளையம் நகராட்சி கமிஷனர் ஸ்டான்லிபாபு கூறியதாவது:

குமாரபாளையம் நகராட்சி மயானத்தில் உள்ள எரியூட்டு மையம் பராமரிப்பு பணிகளுக்காக இரண்டு நாட்கள் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்த பணி நிறைவு பெற்றதால் நாளை (27-7-21) முதல் மீண்டும் செயல்படும் என்று அவர் கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!