குமார பாளையத்தில் தீவிர மது விலக்கு பிரச்சாரம் செய்த வழக்கறிஞர்

குமார பாளையத்தில் தீவிர மது விலக்கு பிரச்சாரம்   செய்த வழக்கறிஞர்
X

மதுவிலக்கு கோரி குமாரபாளையத்தில் வழக்கறிஞர் தங்க வேல் துண்டு பிரசுரம் வினியோகம் செய்தார்.

Campaign in Tamil - குமாரபாளையத்தில் வழக்கறிஞர் தீவிர மது விலக்கு பிரச்சாரம் செய்து வருகிறார்.

Campaign in Tamil -குமாரபாளையத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருபவர் தங்கவேல் (வயது 64. )இவர் சசிபெருமாள் மதுவிலக்கு போராட்ட குழு என்ற பெயரில் மது, போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார். நகரின் பல பகுதிகளுக்கு நேரடியாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ai as the future