குமாரபாளையம் பாண்டுரங்கர் கோவிலில் 20 ஆண்டுக்கு பின் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்

குமாரபாளையம் பாண்டுரங்கர் கோவிலில் 20 ஆண்டுக்கு பின் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்
X

குமாரபாளையம் பாண்டுரங்கர் கோவிலில் 20 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குமாரபாளையம் பாண்டுரங்கர் கோவிலில் 20 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குமாரபாளையம் விட்டலபுரி பாண்டுரங்கர் கோவிலில் 2002, ஜூன், 27ல் ஸ்ரீரங்கம் நாராயண ஜீயர் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. இதன் பல பகுதிகள் சிதிலமடைந்ததால், அதன் பின் தற்போது கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நன்கொடை வழங்க விருப்பமுள்ளவர்கள் விழாக்குழுவினர் மற்றும் செயல் அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!