குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட் பஸ் நிலையத்திற்கு மாற்றம்

குமாரபாளையம்    தினசரி காய்கறி மார்க்கெட் பஸ் நிலையத்திற்கு மாற்றம்
X

குமாரபாளையத்தில் தினசரி காய்கறி மார்க்கெட் தற்காலிகமாக பஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

குமாரபாளையத்தில் தினசரி காய்கறி மார்க்கெட் தற்காலிகமாக பஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

தற்போதுள்ள குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட் கட்டிடம் சேதமானதால், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2 கோடியே 28 லட்சம் மதிப்பில் தினசரி காய்கறி மார்க்கெட் கட்டிடம் கட்டப்பட உள்ளது. கட்டுமான பணிகள் முடியும் வரை தற்காலிகமாக மார்க்கெட் பஸ் ஸ்டாண்டில் அமைக்க, சேர்மன் விஜய்கண்ணன், நகராட்சி கமிஷனர், பொறியாளர் மற்றும் கவுன்சிலர்களால் முடிவு செய்யப்பட்டது. அதன்படி மார்க்கெட் கடைகள் தற்காலிகமாக பஸ் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!