குமாரபாளையம் கொரோனா தொற்று விபரம்

குமாரபாளையம்  கொரோனா தொற்று விபரம்
X
தொற்று பாதிப்பு அதிகம் உள்ளதால் நாமக்கல் மாவட்டத்தில் அதிக கட்டுப்பாடு உள்ள பகுதியாக குமராபாளையம் பகுதி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நேற்று 14-பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட் டுள்ளது குமாரபாளையம் பகுதியில் இதுவரையிலும் 411- பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது 14-பேர் தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில் 223-பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் 174- நபர்கள் சிகிச்சையில் உள்ளனர்.

அருகிலுள்ள பள்ளிபாளையத்தில் தொற்று பரவல் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் குமாரபாளையத்தில் மட்டும் பரவல் எண்ணிக்கை குறையாமல் உள்ளது சமூக ஆர்வலர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்