/* */

குமாரபாளையம் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

குமாரபாளையம் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
X

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இன்று 10- பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குமாரபாளையம் பகுதியில் இதுவரையிலும் 158 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது நால்வர் தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில் 50-பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

104- நபர்கள் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாளை மினி ஊரடங்கு கடைபிடிக்க படுவதால் தொற்று அபாயம் குறையும் என குமராபாளையம் நோய் தடுப்பு மருத்துவ குழுவினர் எதிர்பார்க்கின்றனர்.

Updated On: 5 May 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  2. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  4. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  5. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  6. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  7. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  8. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...
  9. வீடியோ
    பொண்ண பணத்துக்காக ஏமாத்தி சீரழிச்சான் | Perarasu கிளப்பிய சர்ச்சை...
  10. க்ரைம்
    ஜெயக்குமார் கொலையா? தற்கொலையா? தென்மண்டல போலீஸ் ஐஜி பரபரப்பு பேட்டி