/* */

தேசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் குமாரபாளையம் மாணவிக்கு தங்க பதக்கம்

தேசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் குமாரபாளையம் மாணவி தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

HIGHLIGHTS

தேசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் குமாரபாளையம் மாணவிக்கு தங்க பதக்கம்
X

குமாரபாளையம் அரசு பள்ளி மாணவி கணிகஸ்ரீ, 17. ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் நடைபெற்ற தேசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் முதல் பரிசு பெற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் பகுதியில் வசிப்பவர்கள் வரதராஜ், ருக்மணி தம்பதியர். கூலித் தொழிலாளியான இவரது மகள் கணிகஸ்ரீ, 17. குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

இவருக்கு பளு தூக்கும் போட்டியில் ஆர்வம் இருந்ததால், பயற்சியாளர் மதிவாணனிடம் பயிற்சி பெற்றார். ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் தேசிய அளவிலான பளுதூக்கும் போட்டி நடைபெற்றது. 18 வயதிற்குட்பட்டோர் பிரிவில் பங்கேற்று, 403 கிலோ பளு தூக்கி, முதல் பரிசு பெற்று தங்கபதக்கம் வென்று சாதனை படைத்தார். இவருக்கு நகரின் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Updated On: 7 Jan 2022 4:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...