தேசிய அளவிலான பிஸ்ட் பால் போட்டியில் குமாரபாளையம் மாணவி சாதனை

தேசிய அளவிலான பிஸ்ட் பால் போட்டியில் குமாரபாளையம் மாணவி சாதனை
X

தேசிய அளவிலான பிஸ்ட் பால் போட்டியில் வெற்றி பெற்ற மாணவியை விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் பாராட்டினார்.

Sports News Today in Tamil -தேசிய அளவிலான பிஸ்ட் பால் போட்டியில் வெற்றி பெற்ற மாணவியை விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் பாராட்டினார்.

Sports News Today in Tamil - தெலங்கானா மாநிலம், செகந்தராபாத், பவன் பள்ளி பகுதியில் தேசிய அளவிலான பிஸ்ட் பால் போட்டி நடைபெற்றது. இதில் சீனியர் விளையாட்டு போட்டியில் 15 மாநில வீரர்கள் பங்கேற்றனர்.

தமிழக அணி சார்பில் குமாரபாளையத்தை சேர்ந்த தபஸ்வினி பங்கேற்று மூன்றாவது பரிசு வென்றார். இவரை தமிழக சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் பாராட்டினார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story