குமாரபாளையம், பள்ளிபாளையம் நகர்மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகள்

குமாரபாளையம், பள்ளிபாளையம் நகர்மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகள்
X

குமாரபாளையம், பள்ளிபாளையத்தில் வெற்றி பெற்றவர்கள் ஊர்வலமாக மேள, தாளத்துடன் வந்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தனர்

குமாரபாளையம், பள்ளிபாளையம் நகரமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது

குமாரபாளையம், பள்ளிபாளையம் நகர்மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விவரம்.

குமாரபாளையம் நகரமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்கள்:

1. ரேவதி, அ.தி.மு.க., ௨. கிருஷ்ணவேணி, தி.மு.க., 3. வேல்முருகன், சுயேச்சை, 4. புஷ்பா, தி.மு.க., 5. சுமதி, சுயேச்சை, 6. குப்புராஜ், தி.மு.க., 7. பழனிச்சாமி, அ.தி.மு.க., 8. சத்தியசீலன், தி.மு.க., 9. விஜயா, சுயேச்சை, 10. மகேஸ்வரி, தி.மு.க., 11. ஜேம்ஸ், தி.மு.க., 12. அழகேசன், சுயேச்சை, 13. நாகநந்தினி, அ.தி.மு.க., 14. தீபா, சுயேச்சை, 15. கோவிந்தராஜ், தி.மு.க., 16. பூங்கொடி, தி.மு.க., 17. நந்தினி தேவி, அ.தி.மு.க., 18. கனகலட்சுமி, சுயேச்சை, 19. பாண்டிசெல்வி, சுயேச்சை, 20. வள்ளியம்மாள், சுயேச்சை, 21. பரிமளம், தி.மு.க., 22. புருஷோத்தமன், அ.தி.மு.க., 23. சித்ரா, அ.தி.மு.க., 24. கதிரவன், தி.மு.க., 25, வெங்கடேசன், தி.மு.க., 26. தர்மராஜன், தி.மு.க., 27. சியாமளா, தி.மு.க., 28. அம்பிகா, தி.மு.க., 29. தனலட்சுமி, அ.தி.மு.க., 30. பாலசுப்ரமணி, அ.தி.மு.க., 31. விஜய்கண்ணன், சுயேச்சை, 32. ரங்கநாதன், தி.மு.க., 33. ரமேஷ்குமார், அ.தி.மு.க..

பள்ளிபாளையம் நகராட்சியில் வெற்றி பெற்றவர்கள் :

1. நவீனா, தி.மு.க., 2. சுசீலா, அ.தி.மு.க., 3. பாலமுருகன், தி.மு.க., 4. செந்தில், அ.தி.மு.க., 5. சுமதி, அ.தி.மு.க., 6. சிவம், ம.தி.மு.க., 7. சசிகுமார், தி.மு.க., 8. கோபாலகிருஷ்ணன், அ.தி.மு.க., 9. நீதிவடிவேல், பா.ஜ.க., 10. மகேஸ்வரி, தி.மு.க., 11. சுதா வெண்ணிலா, தி.மு.க., 12. வினோத்குமார், சுயேச்சை, 13. அமுதா, தி.மு.க., 14. சுஜாதா, அ.தி.மு.க., 15. ஜெயா, அ.தி.மு.க., 16. சாந்தி, தி.மு.க., 17. கவிதா, தி.மு.க., 18. சம்பூர்ணம், தி.மு.க., 19. மங்கலம், தி.மு.க., 20. சரவணன், அ.தி.மு.க., 21. செல்வராஜ், தி.மு.க., குமாரபாளையம், பள்ளிபாளையத்தில் வெற்றி பெற்றவர்கள் ஊர்வலமாக மேள, தாளத்துடன் வந்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!