மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் குமாரபாளையம் மின் துறையினரிடம் மனு
X
குமாரபாளையம் மக்கள் நீதிமய்யம் கட்சி சார்பில் மின்வாரிய அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டது.
By - K.S.Balakumaran, Reporter |4 July 2022 9:15 PM IST
குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் சார்பில் மின்துறையினரிடம் மனு வழங்கபட்டது.
குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் சார்பில் மாவட்ட செயலர் காமராஜ் தலைமையில் மின்துறையினரிடம் மனு வழங்கப்பட்டது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது:
குமாரபாளையம் நகராட்சி 17வது வார்டில் 2 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு நடந்து செல்ல இடையூறாக இருக்கும் புதைவட மின் கம்பிகளை அகற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மகளிர் அணி நகர அமைப்பாளர் சித்ரா, மாவட்ட பொருளர் நந்தகுமார் உள்ளிட்ட இதில் பங்கேற்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu