பாதுகாப்பு கருதி மூடப்பட்ட குமாரபாளையம் பழைய காவிரி பாலம்

பாதுகாப்பு கருதி  மூடப்பட்ட குமாரபாளையம் பழைய காவிரி  பாலம்
X

குமாரபாளையம் பழைய காவிரி பாலம் அடைக்கப்பட்டது.

குமாரபாளையம் பழைய காவிரி பாலம் அடைக்கப்பட்டது.

குமாரபாளையம் பழைய காவிரி பாலம் அடைக்கப்பட்டது.

காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கன மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வினாடிக்கு ஒரு லட்சத்து 65 ஆயிரம் கன அடி நீர் வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், பலமிழந்த பழைய பாலம் என்பதாலும், வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் பாலத்தின் மீது நின்று வேடிக்கை பார்ப்பதை தடுக்கும் வகையில், காவிரி பழைய பாலம் போலீசாரால் அடைக்கப்பட்டது. இங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி