குமாரபாளையம் நகராட்சி 5, 12, 18 வார்டுகளில் சேர்மன் விஜய் கண்ணன் ஆய்வு

குமாரபாளையம் நகராட்சி 5, 12, 18 வார்டுகளில்   சேர்மன் விஜய் கண்ணன் ஆய்வு
X

குமாரபாளையம் சேர்மன் விஜய்கண்ணன் 12வது வார்டில் ஆய்வு செய்து கவுன்சிலர் அழகேசனிடம் குறைகள் குறித்து கேட்டறிந்தார்.

குமாரபாளையம் நகராட்சி 5,12,18 வார்டுகளில் சேர்மன் விஜய் கண்ணன் ஆய்வு செய்தார்.

குமாரபாளையம் நகராட்சி 5,12,18 வார்டுகளில் சேர்மன் விஜய் கண்ணன் ஆய்வு செய்தார்.

குமாரபாளையம் நகராட்சி 5வது வார்டு கவுன்சிலர் சுமதி தனது வார்டில் சாக்கடை அடைப்பு குறித்தும், 12வது வார்டு கவுன்சிலர் அழகேசன் தனது வார்டில் சாக்கடை அடைப்பு குறித்தும், 18வது வார்டு கவுன்சிலர் கனகலட்சுமி தனது வார்டில் குறைகள் குறித்தும் ஆய்வுக்கு வந்த நகராட்சி சேர்மன் விஜய் கண்ணனிடம் கூறினர். நகராட்சி அதிகாரிகளுக்கு உடனே தகவல் தெரிவித்து, குறைகளை சரி செய்திட அறிவுறித்தினார். நகராட்சி சுகாதார பணியாளர்கள் நேரில் வந்து சாக்கடை அடைப்புகளை நீக்கி சரிசெய்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!