முன்னாள் திமுக சேர்மன் 2 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

முன்னாள்  திமுக சேர்மன் 2 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு
X

குமாரபாளையம் நகராட்சி முன்னாள் சேர்மன் சேகரின்  2ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

குமாரபாளையம் நகராட்சி முன்னாள் சேர்மனுக்கு 2 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது

குமாரபாளையம் நககுமாரபாளையம் நகராட்சி முன்னாள் சேர்மன் சேகருக்கு 2ம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.

குமாரபாளையம் நகராட்சி முன்னாள் சேர்மனும், மாவட்ட திமுக துணை செயலருமான சேகரின் 2ம் ஆண்டு நினைவு நாள் குமாரபாளையம் தி.மு.க. சார்பில் அனுசரிக்கப்பட்டது. கட்சி அலுவலகம் மற்றும் ஆனங்கூர் பிரிவு சாலையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சேகரின் உருவப்படத்திற்கு நகர செயலர் செல்வம் தலைமையில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. நிர்வாகிகள், கட்சி உறுப்பினர்கள் பெருமளவில் பங்கேற்றனர். சேகர் நினைவு அறக்கட்டளை சார்பில் இலவச அமரர் குளிர்சாதன பெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நகர செயலர் செல்வம் வழங்கினார். பெட்டி தேவைபடுவோர், மொபைல் எண்கள்: 81222 88867, 99425 95399. தொடர்பு கொள்ளலாம்.



Tags

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!