குமாரபாளையம் நகராட்சி தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

குமாரபாளையம் நகராட்சி தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
X
குமாரபாளையம் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டது.

குமாரபாளையம் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டது.

வார்டு எண்கள் முறையே, 1. ஆர்.விஜயா, 2. எஸ். கிருஷ்ணவேணி, 3. எம்.செல்வம், 4. புஷ்பா ஆறுமுகம், 5. வி. புவனேஸ்வரி, 6. சி. ராஜு, 8. எம். சத்தியசீலன், 9. ஜி. சரண்யா, 10. எஸ். மகேஸ்வரி, 11. ஈ. ஜேம்ஸ், 13. வி. ரேவதி, 14. எம். புவனேஸ்வரி, 15. பி. கோவிந்தராஜ், 16. கவிதா கோவிந்தராஜ், 19. எஸ். ரம்யா, 20. எம். லோகேஸ்வரி, 21. கே. பரிமளம், 22. டி. நாகராஜ், 24. எஸ். கதிரவன், 25. ஜி. வெங்கடேசன், 26. ஆர்.எஸ். தர்மராஜன், 27. எஸ். சியாமளா, 28. ஆர். அம்பிகா, 29. கே.ஏ. ரவி, 30. பி. சம்பத், 31. குணசேகரன், 32. ஜி. ரங்கநாதன், 33. பி. முருகன்.

வார்டு 7 கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கும், வார்டு 12 சி.பி.எம். கட்சிக்கும், வார்டு 17 மற்றும் 23 காங்கிரஸ் கட்சிக்கும், வார்டு 18 சி.பி.ஐ. கட்சிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி