ஸ்ரீகம்பத்துக்காரர் சிறப்பு பள்ளியில் பொங்கல் திருவிழா

ஸ்ரீகம்பத்துக்காரர் சிறப்பு பள்ளியில் பொங்கல் திருவிழா
குமாரபாளையத்தில் ஸ்ரீகம்பத்துக்காரர் சிறப்பு பள்ளியில் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது.
குமாரபாளையத்தில் ஸ்ரீகம்பத்துக்காரர் சிறப்பு பள்ளியில் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது. சிறப்புப் பிள்ளைகள் தாங்களே பொங்கல் தயாரித்து, தமிழர் கலாச்சாரத்தினை பொங்கல் தொடர்பான சிறப்பு நடனங்கள் மூலம் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். பள்ளி நிர்வாகி உமாமகேஸ்வரி, சிறந்த செயல்பாடுகளை மேற்கொண்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இதில் சிறப்பு சிறப்பு ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
குமாரபாளையத்தில் ஸ்ரீகம்பத்துக்காரர் சிறப்பு பள்ளியில் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu