குமாரபாளையம் காவிரி ஆற்றில் தீவு போல் காட்சியளிக்கும் மணற்பரப்பு

குமாரபாளையம் காவிரி ஆற்றில் தீவு போல் காட்சியளிக்கும் மணற்பரப்பு
X

குமாரபாளையம் காவிரி ஆற்றில் தீவு போல் மணற்பரப்பு காட்சியளிக்கிறது.

குமாரபாளையம் காவிரி ஆற்றில் தீவு போல் மணற்பரப்பு ரம்யமாக காட்சியளிப்பது காண்போரை கவர்ந்துள்ளது.

குமாரபாளையம் காவிரி ஆற்றில் தற்போது நீர்வரத்து குறைந்துள்ளது. இதனால் ஆற்றில் உள்ள பாறைகள், மணற்பரப்புகள் வெளியில் தெரியும்படி உள்ளது.

சேலம் கோவை புறவழிச்சாலை காவிரி பாலம் பகுதியில் தனியார் பள்ளி அருகில், காவிரி ஆற்றில் உள்ள மணற்பரப்பு தீவு போல் காட்சியளிக்கிறது. இதனை இவ்வழியே செல்லும் பொதுமக்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது