குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் சிறந்த புலனாய்வு விருதுக்கு தேர்வு

குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் சிறந்த புலனாய்வு விருதுக்கு தேர்வு
X

 ரவி, இன்ஸ்பெக்டர், குமாரபாளையம்.

குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் சிறந்த புலனாய்வு விருதுக்கு தேர்வு செய்யபட்டுள்ளார்.

குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் சிறந்த புலனாய்வு விருதுக்கு தேர்வு செய்யபட்டுள்ளார். குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டராக ரவி பொறுப்பேற்று பணியாற்றி வருகிறார். இவர் சில வழக்குகளில் சிறந்த முறையில் புலனாய்வு செய்தமைக்காக முதல்வர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இன்று நாமக்கல்லில் நடைபெறும் 75வது சுதந்திரதின விழாவில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங்-கிடம் விருது பெற உள்ளார்.

Tags

Next Story