/* */

குமாரபாளையம் அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது

News Awards - குமாரபாளையம் அருகே உள்ள தட்டான்குட்டை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார்.

HIGHLIGHTS

குமாரபாளையம் அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது
X

குமாரபாளையம் பகுதி, தட்டான்குட்டை ஊராட்சிக்குட்பட்ட அருவங்காடு, அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வெற்றிவேல் அமைச்சர்கள் முன்னிலையில் நல்லாசிரியர் விருது பெற்றார்.

News Awards -சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது எனும் பெயரில் ஆண்டுதோறும் தமிழக அரசு விருதுகள் வழங்கி ஆசிரியர்களை கவுரப்படுத்தி வருகிறது. இதன்படி இந்த ஆண்டு நாமக்கல் மாவட்ட அளவில் 7 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் குமாரபாளையம் பகுதி, தட்டான்குட்டை ஊராட்சிக்குட்பட்ட அருவங்காடு, அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் க. வெற்றிவேலிற்கு தமிழக அரசு சார்பில் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு, சென்னையில் நடந்த விழாவில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சேகர் பாபு முன்னிலையில் பட்டிமன்ற பேச்சாளர், தி.மு.க. நிர்வாகி லியோனி கையால் விருது பெற்றார். இவரை முக்கிய பிரமுகர்கள் பலரும் பாராட்டினார்கள்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 7 Sep 2022 10:25 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?