/* */

குமாரபாளையம் அரசு பி.எட்., கல்லூரியில் மாணவியர்களுக்கான கபடி போட்டி

குமாரபாளையம் அரசு பி.எட்., கல்லூரியில் மாணவியர்களுக்கான கபாடி விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

HIGHLIGHTS

குமாரபாளையம் அரசு பி.எட்., கல்லூரியில் மாணவியர்களுக்கான கபடி போட்டி
X

குமாரபாளையம் அரசு பி.எட்., கல்லூரியில் மாணவியர்களுக்கான கபாடி விளையாட்டு போட்டிகளை கல்லூரி முதல்வர் ஜான் பீட்டர் துவக்கி வைத்தார்.

குமாரபாளையம் அரசு பி.எட்., கல்லூரியில் மாணவியர்களுக்கான கபாடி விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

குமாரபாளையம் அரசு பி.எட்., கல்லூரியில், கல்லூரி அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் மற்றும் மகளிருக்கான கேரம், சதுரங்கம், இரட்டையர் கேரம், சதுரங்கம் போன்ற உள்ளரங்க போட்டிகளும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வளைப்பந்து, கூடைப்பந்து, இறகுபந்து, உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளை கல்லூரி முதல்வர் ஜான் பீட்டர் கபாடி தொடங்கி வைத்தார். உடற்கல்வி ஆசிரியர் ரவி போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்தினார். கல்லூரி பேராசிரியர்கள் ஒவ்வொரு போட்டிக்கும், ஒருவர் வீதம் பொறுப்பேற்றுள்ளனர்.

Updated On: 22 April 2022 12:07 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  3. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  4. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  5. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  6. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  7. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  8. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  10. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!