அரசு பள்ளியில் கட்டிடத்தை சீரமைத்த குமாரபாளையம் ஆற்றல் பொதுநல அமைப்பினர்

அரசு பள்ளியில் கட்டிடத்தை   சீரமைத்த  குமாரபாளையம் ஆற்றல் பொதுநல அமைப்பினர்
X

குமாரபாளையம்  ஆற்றல் பொதுநல அமைப்பினர் சீரமைத்து தந்த சத்துணவு கட்டிடத்தை முன்னாள் அமைச்சர் தங்கமணி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

குமாரபாளையம் அருகே சவுதாபுரம் அரசு பள்ளியில் சேதமடைந்த சத்துணவு கட்டிடத்தை ஆற்றல் பொதுநல அமைப்பினர் சீரமைத்தனர்

குமாரபாளையத்தில் அரசு பள்ளியின் கட்டிடத்தை ஆற்றல் பொதுநல அமைப்பினர் சீரமைத்தனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே சவுதாபுரம் அரசு பள்ளியில் சேதமடைந்த சத்துணவு கட்டிடத்தை ஆற்றல் பொதுநல அமைப்பினர் சீரமைத்து தந்தனர். குமாரபாளையம் அருகே சவுதாபுரம அரசு மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு கூடம் சேதமடைந்து இருந்தது. இதனை ஆற்றல் பொதுநல அமைப்பினர் சீரமைத்து கொடுத்தனர். இந்த சீரமைக்கப்பட்ட சத்துணவு கூடத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவி தேவி உள்பட பலர் பங்கேற்றனர்.



Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி