குமாரபாளையத்தில் சி.பி.எம் தேர்தல் அலுவலகம் திறப்பு

குமாரபாளையத்தில் சி.பி.எம் தேர்தல் அலுவலகம் திறப்பு
X

குமாரபாளையத்தில் சி.பி.எம் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

குமாரபாளையத்தில் சி.பி.எம் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

குமாரபாளையத்தில் சி.பி.எம் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

குமாரபாளையத்தில் தி.மு.க. கூட்டணியில் சி.பி.எம். கட்சிக்கு 12வது வார்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் சண்முகம் வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதன் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா சி.பி.எம் நிர்வாகி வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.

தி.மு.க. முன்னாள் நகர்மன்ற தலைவர் ஜெகன்னாதன் பங்கேற்று தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். தி.மு.க. நகர பொறுப்பாளர் செல்வம், சி.பி,எம். மாவட்ட செயலர் கந்தசாமி, காங்கிரஸ் நகர தலைவர் ஜானகிராமன், சி.பி.எம். நகர செயலர் சக்திவேல் உள்பட பலர் குத்துவிளக்கேற்றினார்கள்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!