குமாரபாளையம் நகர தி.மு.க. செயற்குழு கூட்டம்

குமாரபாளையம் நகர தி.மு.க. செயற்குழு   கூட்டம்
X

குமாரபாளையம் நகர தி.மு.க. சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

குமாரபாளையம் நகர தி.மு.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

குமாரபாளையம் நகர தி.மு.க. செயற்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நகர செயலாளர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. செப் 15 முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி, அன்றைய நாளில் நகராட்சி முன்னாள் சேர்மன் ஜெகன்னாதன் தலைமையில் ஊர்வலமாக சென்று அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் கவுன்சிலர் சத்தியசீலன், துணை செயலர் ரவி, மூத்த நிர்வாகி பழனியப்பன், நகர, வார்டு, மகளிர் அணி, இளைஞர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
மாணவனின் துயர சம்பவம்: கிணற்றில் குளிக்கும் போது உயிரிழப்பு - மரக்கட்டை விழுந்து விபத்து